காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #weather #Rain
Thamilini
9 months ago
காலி மற்றும் மாத்தறை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் கடும் மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேலும் நாட்டில் உள்ள மீதமுள்ள பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவி வருகிறது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை