2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் ஜனாதிபதி!

#SriLanka #Parliament #budget #AnuraKumaraDissanayake
Thamilini
9 months ago
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் ஜனாதிபதி!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

நிதியமைச்சர் என்ற ரீதியில்  இன்று (17.02) காலை 10.30 மணிக்கு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். 

இதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு நாளைய தினம் (18.02) ஆரம்பித்து வரும் 25 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 

பின்னர் 25 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறும். 

பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை