இலங்கையின் பல பகுதிகளிலும் சீரான வானிலை!

#SriLanka #weather
Thamilini
1 year ago
இலங்கையின் பல பகுதிகளிலும் சீரான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் முக்கியமாக மழையற்ற வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

 அதிகாலை நேரங்களில் நாட்டின் பல பகுதிகளில் குளிரான வானிலை நிலவும் என்றும், நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.

பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!