மகளுக்காக மறைந்த முதல்வர் கருணாநிதியிடம் கெஞ்சிய முன்னணி நடிகை

#Cinema #Actress
Prasu
10 months ago
மகளுக்காக மறைந்த முதல்வர் கருணாநிதியிடம் கெஞ்சிய முன்னணி நடிகை

80, 90களில் டாப் நடிகையாக திகழ்ந்த நடிகை ஒருவர் மகளுக்காக அன்றைய முதல்வர் கருணாநிதியிடன் கெஞ்சியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

யூடியூப் சேனலுக்கு பாண்டியன் அவர்கள் அளித்த பேட்டியொன்றில், நடிகை லட்சுமி தன் மகள் ஐஸ்வர்யாவை தன் கட்டுப்பாட்டி வைக்க முயன்றதாகவும் நடிகையான மகள் ஐஸ்வர்யா சம்பளம் அதிகம் வாங்குவதால் சொந்த காலில் நின்று அம்மா கட்டுப்பாட்டில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறியுள்ளார் பாண்டியன்.

மேலும் பேசிய பாண்டியன், மகள் ஐஸ்வர்யா ஆம்பூர் முஸ்லீம் பிரமுகரை திருமணம் செய்தது லட்சுமிக்கு பிடிக்கவில்லை. அதனால் அன்றைய முதல்வர் கருணாநிதியிடம், எப்படியாவது என் மகளை மீட்டுக்கொடுங்கள்.

அந்த இளைஞர் என் மகளுக்கு சரியான கணவன் இல்லை, என் மகள் வாழ்க்கைக்கு பிச்சை போடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். இந்த கோபம் தான் மகள் மீது இன்று வரை அவருக்கு கோபமாக இருக்கிறாராம்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!