40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஐந்து பேர் கைது!

#SriLanka #Police #drugs
Thamilini
1 year ago
40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஐந்து பேர் கைது!

40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

 பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 8 மில்லியன் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!