பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானுக்கு நேர்ந்த துயரம்!
#SriLanka
Dhushanthini K
4 weeks ago

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நேற்று (15) இரவு அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்டார்.
வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சைஃப், தற்போது மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



