மரண அறிவித்தல் - கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் அதிபராக பணியாற்றிய மகாலிங்கம் பத்மநாபன் காலமானார்

#Death #Kilinochchi #Teacher #funeral
Prasu
10 months ago
மரண அறிவித்தல் - கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிரியர் மற்றும் அதிபராக பணியாற்றிய மகாலிங்கம் பத்மநாபன் காலமானார்

ஆசிரிய பணி முதல் அதிபராகவும் சேவையாற்றிய கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்தகுடிகளில் ஒருவரும் நீண்டகால நட்புடன் பயணித்தவரும் கணித பாட பேராசானாகவும் சிறப்பமிக அதிபராக விளங்கிய மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் இயற்கை எய்தினார்.

கிளிநொச்சி பெரிய பரந்தனைப் பிறப்பிடமாகவும் பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் 27.12.2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் 77 A, குமரபுரம், பரந்தன் எனும் முகவரில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய Lanka4 ஊடகம் சார்பில் இறைவனை பிராத்திக்கின்றோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!