வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை!

#SriLanka #Import #vehicle
Dhushanthini K
8 months ago
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை!

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்த கவலை இல்லை என சங்கத்தின் தலைவர்  பிரசாத் மானகே தெரிவித்தார்.

எந்த வாகனத்தையும் கொண்டுவரும் முடிவை புதிய அரசாங்கம் மாற்றுமா என்று யாரும் கூற முடியாது எனத் தெரிவித்த அவர்,  வாகனங்கள் எப்போது டெலிவரி செய்யப்படும் என்று அரசாங்கத்திலிருந்து யாரும் அறிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!