புகையிரத மேடையில் தவறி விழுந்த சீன யுவதி!

#SriLanka #China
Dhushanthini K
8 months ago
புகையிரத மேடையில் தவறி விழுந்த சீன யுவதி!

வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் புகையிரத மேடையில் சீன யுவதி ஒருவரி தவறி விழுந்துள்ளார். 

நண்பர் தனது கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

ரயிலில் தொங்கிக் கொண்டிருந்த போது மரக்கிளை ஒன்று தலையில் மோதியதில் அவர் ரயிலில் இருந்து கீழே விழுந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதரில் விழுந்ததால் அவருக்குகாயம் ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!