சீனாவில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதம் : அதிகாரிகள் முன்வைக்கும் யோசனை!

#SriLanka #China #Birth
Thamilini
1 year ago
சீனாவில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு விகிதம் : அதிகாரிகள் முன்வைக்கும் யோசனை!

சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய அதிகாரிகள் புதிய யோசனைகளை முன்மொழிந்துள்ளனர். 

அதாவது சீன பல்கலைக்கழகங்களில் அன்பை கற்பிக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். 

காதல், திருமணம், கருவுறுதல் மற்றும் குடும்பம் பற்றிய நேர்மறையான விஷயங்களை பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதால் ஏற்படும் புரிதல் இந்நிலையை சரிசெய்யும் என்று நம்புகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!