இணையத்தில் வைரலாகும் யோகா டீச்சர் : உண்மை வயது இதுதான்!
#India
#SriLanka
Dhushanthini K
5 months ago

கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் யோகா டீச்சர் பற்றிய புதிய தகவல்கள் வந்துள்ளன.
அருணிமா என்ற குறித்த பெண் ஒரு யோகா ஆசிரியர் என்றும், அவருக்கு 60 வயது என்றும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவருடைய வயது 50 -56 வயதுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவருடைய மகனின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.



