பாதுகாப்பு அச்சுறுத்தல் : பொலிஸ் பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா!

#SriLanka #Parliament #Production
Dhushanthini K
8 months ago
பாதுகாப்பு அச்சுறுத்தல் : பொலிஸ் பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா!

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வைத்தியரும், பாராளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என அவர் சபையில் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிலையில் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பை கோர உரிமை உள்ளது என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன, பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!