பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பு!

#SriLanka #Arrest #world_news #War
Thamilini
1 year ago
பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. 

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களைச் செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் எதிர்காலத்திலும் நிகழலாம் என்ற அடிப்படையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிழக்கு ஜெருசலேம் உட்பட காசா மற்றும் மேற்குக் கரையின் பாதிக்கப்பட்ட பகுதிகள் மீதான அதன் அதிகார வரம்பை சேம்பர் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4