மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - நாமல்!

#SriLanka #Namal Rajapaksha
Dhushanthini K
9 months ago
மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - நாமல்!

மக்களுக்கு பொய் சொல்வதை நிறுத்தும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்  நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

 மத்துகமவில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  கடந்த காலத்தில் எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இன்று அவர்களே தேர்தல் ஆதாயம் தேட திட்டமிட்ட பொய் என்று கூறுகிறார்கள். 

வேலை வாய்ப்பு உருவாக்க அரசின் திட்டம் என்ன? மக்களிடம் பொய் சொன்னால் நாங்கள் அரசுக்கு சொல்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!