நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!

#SriLanka #Export
Mayoorikka
1 year ago
நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க தீர்மானம்!

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

 தற்போதைக்கு 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை