அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி

#Election #America #President #Indian
Prasu
1 year ago
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்று வாக்கு எண்ணும் பணி நிறைவு பெற்று அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

 இதில் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், வர்ஜீனியா மற்றும் கிழக்குக் கடற்கரையில் இருந்து மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4