இலங்கையில் 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

#SriLanka #Court Order
Thamilini
1 year ago
இலங்கையில் 10 வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

10 வெளிநாட்டவர்களுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில், 146 கிலோ ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் வைத்திருந்ததாக இந்த 10 வெளிநாட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

9 ஈரானியர்கள் மற்றும் ஒரு பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!

சிறப்பு கட்டுரை