NPP அரசாங்கத்தை விமர்சிக்கும் காஞ்சன

#SriLanka #AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
NPP அரசாங்கத்தை விமர்சிக்கும் காஞ்சன

எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் அரச துறை சம்பளம் தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக, முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

 நவம்பர் 1 ஆம் திகதிக்குள் எரிபொருள் விலை கணிசமாக குறைக்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என விஜேசேகர அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை