வரி ஏய்ப்பு விவகாரம்: அர்ஜுன அலோசியஸ் உட்பட மூவருக்கு சிறைத்தண்டனை

#SriLanka #Court Order
Mayoorikka
1 year ago
வரி ஏய்ப்பு விவகாரம்: அர்ஜுன அலோசியஸ் உட்பட மூவருக்கு சிறைத்தண்டனை

வற் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ் உட்பட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 06 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

 உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை ஏய்ப்பு செய்தமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை