தேர்தல் போட்டியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா!

#SriLanka #Sarath Fonseka
Thamilini
1 year ago
தேர்தல் போட்டியில் இருந்து விலகிய சரத் பொன்சேகா!

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதாகவும் இதன்காரணமாக  தேர்தலில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை