பெருந்தொகையான தொலைபேசிகள் காலி சிறைச்சாலைக்குள் இருந்து மீட்பு!

#SriLanka #Prison #Mobile
Mayoorikka
1 year ago
பெருந்தொகையான தொலைபேசிகள்  காலி சிறைச்சாலைக்குள் இருந்து மீட்பு!

காலி சிறைச்சாலைக்குள் இருந்து பெருந்தொகையான தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 காலி சிறைச்சாலைக்குள் சிறைச்சாலைத் திணைக்களத்தின் புலனாய்வு மற்றும் சோதனைப் பிரிவு இன்றைய தினம் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கை மூலம் இவை மீட்கப்பட்டுள்ளன. 

 இதன் போது சிறைச்சாலைக் கைதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த 59 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபக்கப்படுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை