இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் : குப்பைகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும்!

#SriLanka #Israel #War
Dhushanthini K
7 months ago
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் : குப்பைகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான யுத்தம் ஆரம்பித்து இன்றுடன்ஒரு வருடம் நிறைவடையவுள்ளது.

இந்த காலப்பகுதியில் காஸா பகுதியில் பெருமளவான கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் என ஐ.நா தெரிவித்துள்ளது. 

இதேவேளை தொடர்ந்து அதிகரித்து வரும் மோதல்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன் பல உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!