உரும்பையூர் து. திலக் எழுதிய சிதறல்கள் - 100 கவிதை நூல்வெளியீட்டு விழா சுவிஸில்!

#SriLanka #swissnews
Mayoorikka
1 year ago
உரும்பையூர் து. திலக் எழுதிய  சிதறல்கள் - 100 கவிதை நூல்வெளியீட்டு விழா சுவிஸில்!

யாழ். உரும்பையூர் து. திலக் (கிரி) எழுதிய சிதறல்கள் - 100 கவிதை நூல்வெளியீட்டு விழா சுவிஸ்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

 27.10.2024 ஞாயிறு பிற்பகல் 15.30 மணிமுதல் தமிழர் களறியில் Tamilskalary, Europaplatz 1B, 3008 Bern, Switzerland என்ற இடத்தில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

 திருமதி எழிலினி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் பல எழுத்தாளர்கள் மற்றும் புத்தக ஆர்வலகர்கள் கலந்துகொள்கின்றனர்.

images/content-image/2024/1727861776.jpg

 குறித்த புத்தக வெளியீட்டினை தமிழர் களரி ஆவணக் காப்பகம் வெளியீட்டு வைக்கவுள்ளது. இந்த நிகழ்விற்கு அனைவரையும் அழைத்து நிற்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

images/content-image/2024/1727861934.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4