இலங்கையை அதிர வைத்த இரண்டு முக்கிய விசாரணைகள் மீள ஆரம்பம்!
#SriLanka
#Investigation
Mayoorikka
1 year ago
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஆரம்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சினால் இந்த ஆரம்ப விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.