அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி : 30 பேர் பலி!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி : 30 பேர் பலி!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை தாக்கிய ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

 கடந்த வியாழன் அன்று, புளோரிடா மாகாணத்தின் ஊடாக ஹெலேன் புயல் அமெரிக்காவுக்குள் நுழைந்தது. 

 பல மாநிலங்களில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!