பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்ட பாரிஸ் இசை நிகழ்ச்சி
#France
#Attack
#Security
#Terrorists
#MusicConcert
Prasu
1 hour ago
தீவிரவாத தாக்குதல் அச்சத்தில் சில உலக நாடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் புத்தாண்டுக்கு முந்தைய இரவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்று பொலிசார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும், ஜப்பானின் டோக்கியோவிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.
(வீடியோ இங்கே )