மூடப்பட்டிருந்த வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு!

#SriLanka #Road
Mayoorikka
1 year ago
மூடப்பட்டிருந்த வீதிகளை திறக்க ஜனாதிபதி உத்தரவு!

ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!