விஎஸ்எவ் குளோபல் விசா முறைகேடுகள்: தடயவியல் தணிக்கைக்கு உத்தரவு!

#SriLanka #Visa
Mayoorikka
10 months ago
விஎஸ்எவ் குளோபல் விசா முறைகேடுகள்: தடயவியல் தணிக்கைக்கு உத்தரவு!

விஎஸ்எவ் குளோபலுடன் தொடர்புடைய முறைகேடுகள் குறித்து தடயவியல் தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜிதஹேரத் முறைகேடுகள் இடம்பெற்றதாக கண்டறியப்பட்டால் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 விஎஸ்எவ் விசா வழங்கும் நடைமுறைபெரும் அசௌரியத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள அமைச்சர் தற்போது இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது, சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்தோம் என குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் நாங்கள்உடனடியாக விஎஸ்எவ் குளோபலுடன் தொடர்புடைய முறைகேடுகள் குறித்து தடயவியல் தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர்முறைகேடுகள் இடம்பெற்றது தெரியவந்தால் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!