SLvsNZ Test - முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி
                                                        #SriLanka
                                                        #Newzealand 
                                                        #Test
                                                        #Cricket
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (26) காலியில் ஆரம்பமாகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி தற்போது வரை 2 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.