உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்றுடன் நிறைவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்றுடன் நிறைவு!

உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று (14.09) நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதன்படி, உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகள் இன்று கிடைக்காவிட்டால், உங்கள் பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!