வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

வங்காள விரிகுடா கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான கடற்படை மற்றும் மீனவர் சமூகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக  தெரிவித்துள்ளது.  

அத்துடன் கடற்பகுதிகளில் 70-75kmph வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், அதிக மழைப்பொழிவு மற்றும் மிகவும் கொந்தளிப்பான கடல்கள் வீசக்கூடும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.





உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!