பதவிகாலத்தில் அதிக விடுமுறை எடுத்த டொனால்ட் ட்ரம்ப்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
பதவிகாலத்தில் அதிக விடுமுறை எடுத்த டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தனது 04 வருட பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாக குடியரசு கட்சியின் தேசிய குழு தெரிவித்துள்ளது. 

இது 81 வயதான ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 40 வீதம் என அக்குழு வெளிப்படுத்தியுள்ளது.  

வெளிநாட்டு ஊடகங்களின்படி, ஒரு அமெரிக்க ஊழியரின் ஆண்டு உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 11 ஆகும், மேலும் 04 ஆண்டுகளில் ஜனாதிபதி ஜோ பிடன் எடுத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை ஒரு அமெரிக்க ஊழியர் 48 வருட சேவையில் பெறும் மொத்த விடுமுறைகளின் எண்ணிக்கைக்கு சமம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற மேலும் பல முக்கிய சுவரசியமான செய்திகளை அறிந்துகொள்ள லங்கா 4 யூடுப் சனலை சிப்ஸ்கிரைப் பண்ணுங்கள். 

https://www.youtube.com/@Lanka4media

எமது செய்திகள் உடனடியாக கிடைக்க பெல் பட்டனையும் அழுத்தவும். அத்தோடு எமது செய்திகளை. மற்றவர்களும் பார்வையிட ஷேர் செய்யவும். 

எமது முகநூலை லைக் செய்யாதவர்கள் லைக் செய்து ஆதரவு தரவும்..

https://web.facebook.com/lanka4media

அதேபோல Tiktok 

https://www.tiktok.com/@lanka4media?lang=en

அதேபோல் எக்ஸ் பக்கத்தையும் லைக் செய்யவும் 

 Follow Lanka4 TWITTER: / lanka4media

மறக்காமல் எமது INSERGRAM ஐயும் பார்வையிடவும்.  

https://www.instagram.com/lanka4media/?hl=en

 உங்கள் ஆதரவே எமது ஊடகத்தின் உயர்வு. 

நன்றி.




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!