ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
11 months ago
ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு நாட்டை நேசிக்கும் உண்மையான ஐ.தே.க.ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 சற்று முன்னர் பண்டாரவளையில் நடைபெற்ற "இயலும் ஶ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதை தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!