வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்க தீர்மானம்

#SriLanka #people #Day
Prasu
11 months ago
வடக்கு மற்றும் கிழக்கில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஷ்டிக்க தீர்மானம்

அம்பாறை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாங்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றை மேற்க்கொண்டோம்.

இதில் எதிர்வரும் (30/8/2024) அன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. "இத்தினமானது வடக்கில் யாழிலும் கிழக்கில் திருகோணமலையிலும் நடத்த உத்தேசித்துள்ளோம்.

 இப்போராட்டத்துக்கு வலுசேர்க்கும் முகமாக அணைத்து பொதுமக்களையும் அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் பல்கலைக்கழக மணவர்களையும் ஊடகவியலாளரையும் மதகுருமாரையும் ஆட்டோ சங்கத்தினர், அரசியல்வாதிகளையும் விளையாட்டு கழகம், மீனசங்கத்தினர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!