தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா வைத்தியசாலையில் அனுமதி

#SriLanka #Hospital
Prasu
11 months ago
தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா வைத்தியசாலையில் அனுமதி

தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ந.ஶ்ரீகாந்தா சிகிச்சை பெற்று வருகிறார்.

 தீடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஶ்ரீகாந்தா இன்று மதியம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!