ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு!

ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!