பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக மனித உரிமைகள் அமைப்பு வழங்கியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக மனித உரிமைகள் அமைப்பு வழங்கியுள்ள விசேட தொலைபேசி இலக்கம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அது தொடர்பில் அறிவிப்பதற்கு விசேட இலக்கம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி  0112444444 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் முறைப்பாடுகளை வழங்க முடியும்.

மக்கள் மொழி சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அதற்குரிய தீர்வுகளையும் இதனூடாக பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!