பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

#SriLanka #School #School Student
Mayoorikka
1 year ago
பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.

 அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 அதற்கமைய, மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!