தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு!

#SriLanka
Mayoorikka
2 years ago
தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் இன்று புதன்கிழமை (14) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, செம்டம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறும். குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செம்டம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4