அர்ச்சுனாவின் கடிதம் - மன்னார் விவகாரம் யார் பணம் பெற்றது? மோதல் ஆரம்பம்.

#SriLanka #doctor #Chavakachcheri
Prasu
11 months ago
அர்ச்சுனாவின் கடிதம் - மன்னார் விவகாரம் யார் பணம் பெற்றது? மோதல் ஆரம்பம்.

சிந்துஜாவுக்கு ஆன போராட்டம் திட்டமிட்ட ரீதியில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு அண்ணன் செந்தூரன்னால் குலைக்கப்படுகிறது.

அன்புள்ள செந்தூரன் அண்ணா. நீங்கள் எதுக்கு மன்னாருக்கு வந்து நிக்கிறீங்க என்று பொதுமக்களுக்கு விளங்காத வரைக்கும் நீங்கள் அங்க நிக்கலாம்.

நீங்களா வீட்ட போகாட்டி.. இல்லாட்டி அவங்களே பார்சல் பண்ணி இந்தியாவில விட்டுருவாங்க.

கெதியாக கிளம்பவும்.. உங்களுக்கு மனநோயோ என்று சொல்லி இப்படியெல்லாம் என்ன அடிச்சு கேக்குறாங்க.

மன்னார் எனது வீடு அதை நான் பார்த்துக் கொள்வேன்..

இப்படிக்கு அன்பு 

தம்பி அர்ச்சுனா

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!