கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு!

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
கட்டுப்பணத்தை செலுத்தும் கால அவகாசம்  நாளையுடன் நிறைவு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் நடவடிக்கை நாளை (13) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.

 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!