32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 32 வேட்பாளர்கள் இன்று (12.08)  கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.  

ஜனாதிபதித் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  

01 அரசியல் கட்சிகளும் 15 சுயேட்சை வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியவர்களில் அடங்குவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!