அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு அருகிலுள்ள பழைய சந்தைக்கு அருகில் களனி ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் அவர் 45 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் சுமார் 05 அடி 06 அங்குல உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே