யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான தினசரி விமான சேவை!

#India #SriLanka #Jaffna #Flight #Chennai
Mayoorikka
11 months ago
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான தினசரி விமான சேவை!

யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான தினசரி விமான சேவையை இன்டிகோ (INDIGO) விமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

 தினசரி பிற்பகல் 3.55 மணிக்கு யாழ். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 5.10 PM இற்கு சென்னை சென்றடையும்.

 சென்னை விமான நிலையத்தில் பிற்பகல் 1.55 இற்கு புறப்பட்டு , 3.10 மணியளவில் யாழ். வந்தடையும். பயணியொருவர் 30Kg மற்றும் 7Kg Hand luggage யுமாக மொத்தம் 37Kg கொண்டு செல்ல முடியும்.

 எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி தொடக்கம் பயணத்தை மேற்கொள்ள முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!