தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தெற்கு ஜப்பான் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானின் குஷு தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் உள்நாட்டில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக குஷு தீவு மற்றும் ஷிகோகு தீவு வரை சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும் என ஊகிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே