ஜனாதிபதி தேர்தல் : நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜனாதிபதி தேர்தல் : நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 ஜூலை 31 முதல் இதுவரை 121 தேர்தல் புகார்கள் பதிவாகியுள்ளதாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4