பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் கத்திக்குத்து தாக்குதல்!

பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.  

சிறுவர் நடனப் பட்டறையின் போது இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அங்கு மேலும் 09 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கத்தியால் குத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.  

இந்த கத்திக்குத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது பயங்கரவாதச் செயல் அல்ல என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!