பிரித்தானியாவில் ரத்த தானம் செய்ய மக்களுக்கு அழைப்பு

#Hospital #BLOOD #people #Britain
Prasu
1 year ago
பிரித்தானியாவில் ரத்த தானம் செய்ய மக்களுக்கு அழைப்பு

பிரித்தானியாவில் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக NHS இன் தேசிய சேவை தெரிவித்துள்ளது.

O நெகட்டிவ் மற்றும் O பாசிட்டிவ் இரத்தத்தின் தேசிய இருப்புக்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் இரத்த தானம் செய்ய அதிகளவானோர் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!