பயங்கரவாத குற்றச்சாட்டில் 10 தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈராக்

#Iraq #Terrorists #execute
Prasu
1 year ago
பயங்கரவாத குற்றச்சாட்டில் 10 தீவிரவாதிகளை தூக்கிலிட்ட ஈராக்

பயங்கரவாத குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 10 தீவிரவாதிகளை ஈராக் திங்கள்கிழமை தூக்கிலிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈராக்கின் தெற்கு நகரமான நசிரியாவில் உள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும், தூக்கிலிடப்பட்ட அனைவரும் ஈராக்கிய நாட்டவர்கள் என்று தெரிவித்தன.

10 பேரும் இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழுவில் சேர்ந்து “கடுமையான பயங்கரவாதக் குற்றங்களை” மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!