தாய்லாந்து ஹோட்டலில் 06 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தாய்லாந்து ஹோட்டலில் 06 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!

தாய்லாந்து ஹோட்டல் அறையொன்றில் இருந்து வியட்நாம் சுற்றுலாப் பயணிகளில் 06 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இறந்தவர்களில் அமெரிக்க இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

 சயனைட் உட்கொண்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தாய்லாந்து பிரதமரின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!